உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள் ஆட் மேட்டர்

போலீஸ் செய்திகள் ஆட் மேட்டர்

குழந்தை பலிதிருமங்கலம் : பெரிய வடகரை காலனியைச் சேர்ந்த ராஜபாண்டி- ஹேமா தம்பதியின் இரண்டரை வயது குழந்தை அவந்திகா. நேற்று மதியம் வீட்டில் இருந்த கட்டிலில் குழந்தை விளையாடியது. அப்போது தவறுதலாக கட்டில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !