மேலும் செய்திகள்
561 மதுபாட்டில்கள் பறிமுதல்
03-Oct-2025
* மது விற்றவர் கைது வாடிப்பட்டி: சமயநல்லுார் எஸ்.ஐ., மாயாண்டி மற்றும் போலீசார் பரவை காட்டுப் பாதையில் ரோந்து சென்றனர். அங்கு மது விற்ற மதுரை அருள்தாஸ்புரம் திவாகரை 30, கைது செய்தனர். அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ---
03-Oct-2025