உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூன் 30ல் போலீஸ் வாகனங்கள் ஏலம்

ஜூன் 30ல் போலீஸ் வாகனங்கள் ஏலம்

மதுரை : மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 6 கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜூன் 30 காலை 11:00 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படுகின்றன. இன்று (ஜூன் 25) முதல் வாகனங்கள் பார்வைக்காக வைக்கப்படும். ஜூன் 30 காலை 8:00 மணிக்குள் ரூ.2000 முன்பணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி., சேர்த்து ஜூலை 1க்குள் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை