மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோயிலில் கயர் குத்து திருவிழா
08-May-2025
திருமங்கலம்: திருமங்கலம் தெற்கு தெரு விஷ்ணு துர்க்கை காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா மே 30ல் தொடங்கியது. 3 நாள் நடக்கும் இத்திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் பாண்டியன், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் ஆறுமுகம் செய்திருந்தனர்.
08-May-2025