மேலும் செய்திகள்
பொங்கல் கரும்பு கொள்முதல் செய்ய கலெக்டர் ஆலோசனை
03-Jan-2025
மேலுார்: அரிட்டாப்பட்டியில் 827 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இக்கார்டுதாரர்களுக்கு நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. 44 பேர் வாங்கிய நிலையில் டங்ஸ்டன் திட்டத்தைநிரந்தரமாக ரத்து செய்யக்கோரி கார்டுதாரர்கள் பரிசு தொகுப்பை வாங்காமல் திரும்பிச் சென்றனர்.
03-Jan-2025