உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அஞ்சல் காப்பீடு தொகை வழங்கல்

அஞ்சல் காப்பீடு தொகை வழங்கல்

மதுரை: மதுரை காந்திநகர் பிரவீன்ராஜா. இவர் அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ரூ.559 செலுத்தி விபத்து காப்பீடு செய்தார். விபத்தில் காயமடைந்த அவருக்கு முழுத்தொகை ரூ.80,899க்கான காசோலையை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா வழங்கினார். அவர் கூறுகையில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சத்திற்கான அஞ்சல் விபத்துக் காப்பீடு பெறும் திட்டங்களும் உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ