உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின் இணைப்பு கணக்கீடு மாற்றம்

மின் இணைப்பு கணக்கீடு மாற்றம்

மதுரை: ஆனையூர் மின்பிரிவில் 4 ஆயிரத்து 459 மின் இணைப்புகள் நிர்வாக காரணங்களுக்காக விளாங்குடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆனையூர், ஆபீசர்ஸ் டவுன், ராமலட்சுமி நகர், கணபதி நகர், சிலையனேரி, கருப்பசாமி நகர், இந்திரா நகர், டோப்பாஸ் மெயின் ரோடு, பசுமை நகர், மல்லிகை நகர், ஹவுசிங் போர்டு, முத்து நகர், விநாயகர் கோவில் தெரு, மல்லிகை நகர், மலர் நகர் பகுதிகளின் மின் இணைப்புகள், வரும் காலங்களில் விளாங்குடி பிரிவில் கணக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை