உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை ( ஜூன் 4 ) மின்தடை

நாளை ( ஜூன் 4 ) மின்தடை

(காலை 9:00- - மாலை 5:00 மணி)* மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாய் மேற்கு பகுதி, எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்குப் பகுதி, மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோடு, ஜீவா நகர், மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம், அருணாச்சலம் பள்ளி, முருகன் தியேட்டர், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ்., நகர், பொன்மாரி நகர், அழகப்பன் நகர் மெயின் ரோடு, பண்டாபீஸ் காலனி, கிருஷ்ணா ரோடு, எல்.எல்.ரோடு.* மதுரை தெற்குவெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைக்கார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்கார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலைக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ்ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசிவீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலவடம்போக்கி தெரு, ஹயத்கான் ரோடு, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை, ஹீரா நகர், திடீர் நகர், சுப்ரமணியபுரம் 1 - 3 தெருக்கள், எம்.கே.புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, சண்முகபுரம், வி.வி.கிரி சாலை, தெற்காவணி மூலவீதி, தெற்குமாசி வீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரீ வீதி, பாண்டிவேளாளர் தெரு, வீரராகவ பெருமாள்கோயில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிகார தெரு, காஜிமார் தெரு, தெற்குமாட வீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், மேல்ப்பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்காரதெரு.*மகால் 1 - 7 தெரு, பால்மால் குறுக்குத்தெரு, ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம்பிள்ளை தெரு, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலதோப்பு பகுதிகள், புதுமாகாளிபட்டி ரோடு மார்க்கெட், கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், செட்டியூரணி, எப்.எப்.ரோடு, விளக்குத்துாண் பகுதி, சண்முகமணி நாடார் சந்து, நவபத்கானா தெரு, பத்துதுாண் பகுதி, பந்தடி 1 - 7 தெருக்கள், ராணி பொன்னம்மாள் ரோடு, புதுநல்லமுத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி.காலனி, ஓட்டுக்காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர்புரம், கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளிவீதி, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர்., ரோடு, சி.எஸ்.ஐ., பல்மருத்துவ கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு.* மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலை பட்டி, சானிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி கல்லம்பட்டி, வஞ்சிநகரம்.* அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிப்பட்டி, கூலாண்டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, டி.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி, கொட்டகுடி.(காலை 8:30 - மாலை 4:30 மணி)*வண்டியூர், பி.கே.எம்., நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி., நகர் பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை