உள்ளூர் செய்திகள்

பயிற்சி

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஜன., 26 காலை 11:30 முதல் மாலை 4:30 மணி வரை சுயவேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.துணி துவைக்கும், பாத்திரம் துலக்கும், தரையை சுத்தம் செய்யும் ஹெர்பல் சோப், மூலிகை ஷாம்பூ தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும்.தொடர்புக்கு: 98657 91420.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை