மேலும் செய்திகள்
ராமானுஜருக்கு வெள்ளி கவச அலங்காரம்
14-Oct-2025
மதுரை: மதுரை நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் சோமாவார பிரதோஷ பூஜை நடந்தது. அர்ச்சகர்கள் கோபி, கிருஷ்ணராஜன், மீனாட்சி சுந்தரம் சுவாமிக்கு அலங்காரம், அர்ச்சனை செய்தனர். அறங்காவலர் சுரேஷ்பாபு, கண்காணிப்பாளர் சந்திரசேகரன் வெங்கடேசன் ஏற்பாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
14-Oct-2025