உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீரர்களுக்கு பாராட்டு

வீரர்களுக்கு பாராட்டு

திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி ஹாக்கி வீரர்கள் பிரவீன்ராஜ், தனுஸ் ஆதித்யா, ஆறுச்சாமி, மனோஜ்பாண்டியன், விஷால், இந்திரஜித், முகமத் தவ்பீக் ஆகியோர் மதுரை மாவட்ட ஹாக்கி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை கல்லுாரி தலைவர் பன்சிதர், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முதல்வர் சீனிவாசன், டீன் கவிதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் துரைசாமி, பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை