உள்ளூர் செய்திகள்

பிரார்த்தனை

மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் உத்ராயானகால பிரார்த்தனை நடந்தது. ஜோதிராமநாதன் தலைமை வகித்தார். ஆதிசங்கரர் அருளிய சூரிய அஷ்டகம், அகஸ்தியர் அருளிய ஆதித்யஷ்ருதய ஸ்தோத்ரம், வள்ளலார் அருளிய ஜோதி அகவல் அட்டகம் பாராயணம் செய்து ஆதித்ய ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை