உள்ளூர் செய்திகள்

பிரார்த்தனை

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பாக பெரியோர்,குழந்தைகளுக்கான பிரார்த்தனை நடந்தது. வள்ளலார் தெய்வீகம்தலைமை வகித்தார். பிரார்த்தனையை ஜோதி ராமநாதன் நடத்தினார். ஆதிசங்கரர் அருளிய மகாமிருத்துஞ்சய கவசம், தன்வந்திரி கவசம், சக்தி கவசம், திருப்பரங்குன்றம்முருகன் கவச பதிகங்கள்,வள்ளலார் அருளிய மருந்தகங்கள் பாடி குரு ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை