உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

உசிலம்பட்டி: வலையபட்டியில் ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் நேற்று காலை குடங்களுடன் உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை