மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி
28-Sep-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகர் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சலவை தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமையில் நடந்தது. ஒன்றியச் செயலாளர்கள் அஜித்பாண்டி, பழனி, முருகன் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் சின்னன் வரவேற்றார். உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்களுக்கு அயர்ன் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. செப். 30ல் மயான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி, தேனி எம்.பி., தங்கதமிழ்ச் செல்வன், தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் வழங்கினர். அக்.11ல் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்
28-Sep-2025