உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதையில் விபத்து:சிறை தண்டனை

போதையில் விபத்து:சிறை தண்டனை

மதுரை:மதுரை வித்யாசாகர் 28. இவர் 2017 ல் மது போதையில் டூவீலரை ஓட்டியவாறு கே.கே.நகர் 80 அடி சாலையில் சென்றார். எதிரே மற்றொரு டூவீலரில் வந்த வில்வ பூபதி விக்னேஷ்21, சாலை சந்திப்பை கடக்க முயன்றார். வித்யாசாகரின் டூவீலர் மோதியதில் வில்வபூபதி விக்னேஷ் இறந்தார். தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி உதயவேலவன் பிறப்பித்த உத்தரவு: வித்யாசாகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.6500 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை