உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரவி எடுப்பு திருவிழா

புரவி எடுப்பு திருவிழா

மேலுார்,: அட்டப்பட்டி பெரிய பனையூர் அய்யனார் கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா நடந்தது. நேற்று தும்பைபட்டியில் இருந்து புரவி செய்யப்பட்டு 5 கி.மீ., தொலைவில் உள்ள அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று (செப். 28) எருது விடும் நிகழ்ச்சி நடைபெறும். இத்திருவிழாவில் அட்டப்பட்டி, கோவில்பட்டி மக்கள் கலந்து கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி