உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரவி எடுப்பு திருவிழா

புரவி எடுப்பு திருவிழா

மேலுார் : கொடுக்கம்பட்டியில் முத்து பிடாரியம்மன் கோயில் புரட்டாசி மாத புரவி எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. குதிரை பொட்டலில் இருந்து கிராமத்து சார்பில் செய்யப்பட்ட புரவிகள் நேற்று மந்தைக்கு கொண்டுவரப்பட்டன. இன்று (அக். 12 ) மந்தையிலிருந்து புரவிகள் முத்துப்பிடாரி அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ