உள்ளூர் செய்திகள்

கதர் விற்பனை

மதுரை, - மதுரை டவுன் ஹால் ரோடு சர்வோதய சங்கம் சார்பில் ரயில்வே ஸ்டேஷனில் கதர் பவன் விற்பனை மையத்தை இயக்குனர் அசோகன் திறந்து வைத்தார். மாவட்ட சர்வோதய சங்க செயலாளர் கண்ணன் விற்பனையை துவக்கினார். வளர்ச்சி அதிகாரி அன்புச்செழியன், ஸ்டேஷன் முதன்மை அதிகாரி கார்த்திக் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை