உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

திருப்பரங்குன்றம்: திருநகர் ஜெயின்ஸ் குரூப், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ். எஸ்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.கல்லுாரி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரபு இயக்குனர் பிரபு, ஜெயின்ட்ஸ் குரூப் தலைவர் நடராஜன், செயலாளர் மரகதசுந்தரம் முன்னிலை வகித்தனர்.நிர்வாகிகள் குருசாமி, கிருஷ்ணசாமி, ராமலிங்கம், கிருஷ்ணன், ஆனந்த செல்வராஜ், லட்சுமணன் கலந்து கொண்டனர். மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 101 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை