வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வைகை அணை முழு கொள்ளளவை எட்டும் போது ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் கண்மாய், உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற அரசாணைஉள்ளது . ஆனால் வைகைஆற்றின் மூல நதி வருசநாடு பகுதி வழியாக நல்ல மழை காலங்களில் வெள்ளமென நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த காலங்களில் அதிகப்படியான தண்ணீரை தாழையூத்து வழியாக அய்யனார் கோயில் செக் டேமிற்கு வரும்படியான கால்வாய் அமைத்து செக் டேம் மூலம் சாப்டூர், குடிசேரி கண்மாய்களை நிரப்பி அங்கிருந்து சேடப்பட்டி மற்றும் கல்லுப்பட்டி யூனியன் பகுதிகளில் உள்ள கண்மாய் களில் நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்பாக நடைபெற தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்
மேலும் செய்திகள்
பயிற்சி முகாம்
9 minutes ago
மாணவர்கள் ஆயத்தம்
21 minutes ago
ராணுவ வீரர் பலி
1 hour(s) ago
சத்குரு சங்கீத சமாஜத்தில் சங்கீத போட்டிகள்
1 hour(s) ago
விவசாயிகளுக்கு மானியத்தில் தார்பாய்கள்
1 hour(s) ago
பொன்னாகுளம் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு
1 hour(s) ago