உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சன்மார்க்க கூட்டம்

சன்மார்க்க கூட்டம்

சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உப தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். நாகராஜன் அருள் விளக்கேற்றினார். மகளிரணியினர் அகவல்பாராயணம் படித்தனர். பசித்திரு, தனித்திரு, விழித்திரு எனும் தலைப்பில் ராமலிங்கம் பேசினார். ஜோதி வழிபாடு நடந்தது. நிர்வாகி வீரமணி நன்றி கூறினார். மாதவன் அன்னதானம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !