உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மராமத்து பணி துவக்கம்

மராமத்து பணி துவக்கம்

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக கோயில் முன்பு சன்னதி தெருவிலுள்ள 16 கால் மண்டபத்தில் மராமத்து பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. கல் துாண்கள் முழுவதும் 'வாட்டர் வாஷ்' பணி முடிக்கப்பட்டு மேல் பகுதியில் ஓடுகள் பதிக்கும் பணியும், முகப்புகளில் அலங்காரப் பணிகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை