மேலும் செய்திகள்
ஜல்லி பெயர்ந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
14-May-2025
சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயில் தெப்பத்தை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இங்கே ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா நடைபெறும். 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 59 லட்சம் செலவில் தெப்பத்தைச் சுற்றி வேலி அமைத்து கற்கள் பதிக்கும் பணி நடந்தது. தற்போது பதிக்கப்பட்ட கற்கள் பெயர்ந்தும் ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளது, இதனை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.செயல் அலுவலர் சரவணன் கூறியதாவது: தெப்பத்தை சுற்றி அமைக்கப்பட்ட பாதையில் கனரக வாகனங்கள் சென்றதால் கற்கள் பெயர்ந்து உள்ளன.இன்னும் சில வாரங்களில் சரி செய்யப்படும். பின்பு வேலி அமைத்து பாதுகாக்கப்படும் என்றார்.
14-May-2025