உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துாய்மை பணியாளர்களுக்கு அரிசி வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு அரிசி வழங்கல்

திருப்பரங்குன்றம் : மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 21 வாரங்களில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு மண்டல தலைவர் சுவிதா சார்பில் பொங்கல் அரிசி தொகுப்புகள் வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் ராதா, மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர் சிவசக்தி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி