மேலும் செய்திகள்
மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
06-Aug-2025
எழுமலை: வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரிக்கை விடுத்து எம். கல்லுப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நேற்று காலை 11:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. சேடபட்டி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா, எம். கல்லுப்பட்டி போலீசார் சமரசம் செய்தனர்.
06-Aug-2025