உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டியலில் ரூ.62 லட்சம்

உண்டியலில் ரூ.62 லட்சம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் உண்டியல் திறப்பு நடந்தது. காணிக்கையாக 62 லட்சத்து 642 ரூபாய், 132 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி கிடைத்தது. துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், உதவி கமிஷனர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ