உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரூ.8.60 லட்சம் பறிமுதல்

 ரூ.8.60 லட்சம் பறிமுதல்

உசிலம்பட்டி: நக்கலப்பட்டி அருகே தங்கப்பாண்டியன் தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக தொட்டப்பநாயக்கனுார் விக்னேஷ் என்பவர் காரில், ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் வாகனத்தில் கொடுப்பதற்காக ரூ. 8.60 லட்சம் வைத்திருந்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை