உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆர்.டி.ஓ., நியமனம்

ஆர்.டி.ஓ., நியமனம்

மதுரை; மதுரை கோட்ட வருவாய் அலுவலராக (ஆர்.டி.ஓ.,) பணியாற்றிய ஷாலினி, சேலம் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) இடமாறுதல் செய்யப்பட்டார். அவரது பணியிடத்தில் தற்போது கரூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை