உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நவ. 22 முதல் டிச. 3 வரை மதுரையில் சரஸ் மேளா

நவ. 22 முதல் டிச. 3 வரை மதுரையில் சரஸ் மேளா

மதுரை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் 'சரஸ் மேளா' நடத்தப்படுகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நவ.22 முதல் டிச.3 வரை 'சரஸ் மேளா' நடக்க உள்ளது. தமிழ்நாடு, பிற மாநிலங்களில் இருந்து மகளிர் சுய உதவிக்குழுவினர் இக்கண்காட்சியில் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். இதற்காக 200 அரங்குகள் அமைப்பது குறித்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். கலெக்டர் பிரவீன்குமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை