சஷ்டி பக்தர்கள் தங்க அனுமதி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக். 21 முதல் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதமிருப்பர். பாதுகாப்பு கருதி நாளை (அக்.20) இரவு மட்டும் கோயிலில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.