மேலும் செய்திகள்
சொற்பொழிவு
10-Jun-2025
ஒத்தக்கடையில் மரக்கன்று நடும் விழா
26-May-2025
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் இன்போசிஸ், உன்னதி பவுண்டேஷன் சார்பில் 30 நாட்கள் நடக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் துவங்கின. செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர்.முதுகலை மேலாண்மை துறை தலைவர் மகேஸ்வரி வரவேற்றார். பவுண்டேஷன் சேஞ்ச் மேக்கர் ஸ்ரீலதா பேசினார். டீன் கவிதா நன்றி கூறினார்.
10-Jun-2025
26-May-2025