உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லுாரி செய்தி

பள்ளி கல்லுாரி செய்தி

மதுரை :

பட்டமளிப்பு விழா

மங்கையர்கரசி கல்வியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா நிர்வாக இயக்குநர் சக்திபிரனேஷ் தலைமையில் நடந்தது. முதல்வர் ஆரோக்கிய பிரிசில்லா வரவேற்றார். மங்கையர்கரசி கல்லுாரி செயலாளர் அசோக்குமார் 600 மாணவிகளுக்கு பட்டச் சான்று வழங்கினார். சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த மாணவிகளுக்கு நட்சத்திர விருது, சிறந்த நுாலக பயன்பாட்டாளர் விருதுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ