உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லுாரி செய்தி...

பள்ளி கல்லுாரி செய்தி...

ஒத்தக்கடை : அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி 320 பேருக்கு வழங்கினார். பொங்கல்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை