உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லூரி செய்திகள்

பள்ளி கல்லூரி செய்திகள்

கருத்தரங்குமதுரை யாதவர் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு சார்பில் இலக்கியத்தில் மதுரை என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் ராஜு தலைமையில் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். கல்லூரித்தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ராஜகோபால், நிர்வாகி நவநீதகிருஷ்ணன் பேசினர். மேலுார் அரசு கலைக்கல்லூரி இணைப்பேராசிரியர் மணிவண்ணன் பேசினார். மாணவி முத்துமீனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ