மேலும் செய்திகள்
வேதாந்தா பள்ளியில் விளையாட்டு விழா
04-Nov-2025
மதுரை: மதுரை சவுராஷ்டிர பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா தாளாளர் ஜனரஞ்சனி தலைமையில் நடந்தது. தலைவர் ஜவகர்பாபு, செயலாளர் கலைவாணி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். மாணவியரின் அணிவகுப்பை ஏற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தெப்பக்குளம் போலீஸ் எஸ்.ஐ., சந்தானபோஸ் பரிசு வழங்கி பேசினார்.
04-Nov-2025