உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு பணிக்கு தேர்வு

அரசு பணிக்கு தேர்வு

மேலுார்: மேலுார் நகராட்சியில் கிராமப்புற மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பயன் பெறுவதற்காக தமிழக அரசு அறிவு சார் மையம் செயல்படுகிறது. நுாற்றுக்கணக்கானோர் படிக்கின்றனர். இங்கு படித்த அர்ச்சனா, பிரியதர்ஷினி, மைதீன் அப்துல் காதர், முகமது ரகுமான் ஆகியோர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !