மேலும் செய்திகள்
சிறந்த திருநங்கை விருதுக்கு அழைப்பு
10-Jan-2025
மதுரை: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் தமிழ்ப் பேரவை சார்பில் 'தமிழ் இலக்கியங்களில் திருநங்கைகள்' எனும் கருத்தரங்கு நடந்தது.நெறியாளர் வரதராஜன் தலைமை வகித்தார். முன்னாள் பேராசிரியர் கோபால் முன்னிலை வகித்தார். திருநங்கையர் ஆவண மையம் நிறுவனர் பிரியா பாபு பேசினார். ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
10-Jan-2025