உள்ளூர் செய்திகள்

 கருத்தரங்கு

மதுரை: மதுரை காந்தி மியூசிய காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆயுர்வேத மருத்துவ கருத்தரங்கு நடந்தது. செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். முதல்வர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். கேரளாவின் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை மண்டல வணிக மேலாளர் அனில் பாபு ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை விளக்கினார். மதுரை கிளை உதவி மருத்துவ அதிகாரி விவேக் 'மன, உடல் நலத்திற்கான ஆயுர்வேதம்' தலைப்பில் பேசினார். டாக்டர் நிம்மி, ஒருங்கிணைப்பாளர் குமரேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை