உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

மதுரை: மதுரை காந்தி மியூசிய காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக சர்க்கரை நோய் தின கருத்தரங்கு நடந்தது. முதல்வர் தேவதாஸ் தலைமை வகித்தார். மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி செவிலியர் துறை உதவிப் பேராசிரியர் தனபாலன் ‘சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்’ என்ற தலைப்பில் பேசினார். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை