உள்ளூர் செய்திகள்

 சஷ்டி வைபவம்

மதுரை: மதுரை விளத்துார் தங்கமய முருகன் கோயிலில் வளர்பிறை சஷ்டி வைபவம் நடந்தது. பக்தர்கள் 78 பேர் பால்குடம் எடுத்தனர். சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்வை கோயில் தலைவர் பதி துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி