தடகளத்தில் வெள்ளி
மதுரை: சேலம் பெரியார் பல்கலையில் 97வது மாநில அளவிலான சீனியர் தடகள போட்டி நடந்தது. மதுரை தடகள வீராங்கனை மாரிச்செல்வி 1600 மீட்டர் தொடர்ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.