உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெண்கலம் வென்ற எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள்

வெண்கலம் வென்ற எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான வலு துாக்குதல் போட்டி சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் நடந்தது. Galleryஇதில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் பி.பி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் அபிஷேக் 66 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். 74 கிலோ எடை பிரிவில் எம்.சி.எச்.எம்., துறையின் மூன்றாமாண்டு மாணவர் பாலமுரளி வெண்கலம் வென்றார். கல்லுாரிச் செயலாளர் டாக்டர் எல். ராமசுப்பு பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை