மேலும் செய்திகள்
டூவீலர்- – லோடு வேன் மோதல்: ஒருவர் பலி
12-Sep-2026
சோழவந்தான்: சமயநல்லுாரில் கோட்ட மின்வாரியம் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீடு, தமிழக அரசின் வீட்டுக் கூரை சூரியசக்தி மின் நிலைய மானிய திட்டம்- குறித்த சிறப்பு முகாம் நாளை (அக்.14) நடக்கிறது. ஊர்மெச்சிகுளம் நாடார் உறவின்முறை மகாலில் காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடக்கிறது இம்முகாமில் திட்டங்கள், சந்தேகங்களை சமயநல்லுார் கோட்ட மக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். உசிலம்பட்டி
உசிலம்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 10:00 மணிக்கு இம்முகாம் நடக்கிறது.
12-Sep-2026