உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: மேலுார் சந்தைபேட்டையில் 1965 முதல் கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. இதன் கட்டடம் சிதிலமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகம், மருந்தகம் மற்றும் புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி