மேலும் செய்திகள்
மானாமதுரையில் ரோடு சீரமைப்பு
16-Jun-2025
மேலுார்: செமினிப்பட்டியில் ரோடு சிதிலமடைந்ததால் 5 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் வர மறுத்தன. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தார் ரோடு அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
16-Jun-2025