மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு
23-Aug-2025
மேலுார்: கொட்டகுடியில் சுகாதார நிலைய கட்டடம் சிதிலமடைந்ததால் ஓராண்டிற்கு மேலாக கர்ப்பிணிகள் 10 கி.மீ., துாரம் 2 பஸ்கள் மாறி திருவாதவூருக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர். அதனால் நேரம், பணம் விரையமாகி அவதியுற்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கொட்டகுடி ஊராட்சி அலுவலகத்தில் சுகாதார நிலையம் செயல்பட துவங்கியது.
23-Aug-2025