உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

கொட்டாம்பட்டி: வலைச்சேரிபட்டியில் ரேஷன் கடையின் மேல் பகுதி சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வெடிப்பு ஏற்பட்டு மழைநீர் கசிந்தது. ரேஷன் பொருட்கள் நனைந்து வீணாகின. கார்டுதாரர்கள் மீது சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரேஷன் கடை தற்காலிகமாக சமுதாய கூடத்திற்கு மாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை