உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

கொட்டாம்பட்டி: பால்குடியில் கழிவு நீர் வெளியேற வழியின்றி ரோட்டில் தேங்கியதால் சுகாதார கேடு ஏற்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கழிவுநீர் வெளியேறும் வகையில் குழாய் பதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ