உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

கொட்டாம்பட்டி: வலைச்சேரிபட்டியில் பொங்கல் தொகுப்பில் வழங்காத வேட்டி, சேலைக்கு வழங்கியதாக கார்டுதாரர்களின் எஸ்.எம்.எஸ்., வந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக டி.எஸ்.ஓ., விவேகானந்தன் ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டோருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ